பெண்களின் ஹார்மோன் சுரப்பை சீராக்கும் உணவுகள்

ஹார்மோன்களின் சுரப்பு சீராக அமையாதபோது உடலில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்திலும், கர்ப்பக்காலத்திலும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். உடலில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக விளங்குவது ஹார்மோன்கள். இவை ரத்தத்தின் மூலமாக சமிக்ஞைகளை கொண்டு போய் உறுப்புகளுக்கு வழங்குபவையாகும். தகவல்களை கடத்தி உறுப்புகள் தங்கள பணியை ஒழுங்காக செய்வதற்கு தூண்டுவதால் இவற்றை வேதியியல் கடத்திகள் என்றும் அழைக்கிறோம். உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் ஹார்மோன்கள் சுரக்கப்பப்டுகின்றன. ஹார்மோன்களின் சுரப்பு சீராக அமையாதபோது … Continue reading பெண்களின் ஹார்மோன் சுரப்பை சீராக்கும் உணவுகள்